1269
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், 4ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மெல்பேர்னில் நடைபெற்ற ஆடவருக்கான 3ஆவது சுற்றுப் போட்டியில், ரபேல் நடால் சகநாட்டு வீரர் பாப்லோ க...